- காமன்வெல்த் விளையாட்டு
- இந்தியா தில்லி
- மத்திய அமைச்சரவை
- 2030 பொதுநலவாய விளையாட்டுகள்
- அகமதாபாத்
- குஜராத்
- EU அமைச்சரவை
டெல்லி; 2030 காமன்வெல்த் போட்டியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; 2030ல் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்
