×

யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க தயார்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

பெங்களூரு: யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க தயார் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் காங்கிரஸ் காரனாகவே இறப்பேன்’ என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியது சர்ச்சையான நிலையில் பேட்டியளித்துள்ளார்.

Tags : Karnataka ,Deputy Chief Minister ,D.K. Shivakumar ,Bengaluru ,Congress ,Shivakumar ,RSS ,
× RELATED சேலத்தில் எடப்பாடிக்கு செக்; செங்கோட்டையன் ஸ்கெட்ச்