×

டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது மருத்துவமனை கட்டுமான திட்டத்தில் ரூ.5,590 கோடி முறைகேடு என வழக்கு தொடரப்பட்டது.

Tags : minister ,Saurav Bharatwaj ,Delhi ,Yes Atmi Party ,
× RELATED மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!