×

அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் ஆட்சியர் கந்தசாமி

 

ஈரோடு: ஈரோடு மாவட்டம் வஉசி பூங்காவில் ராணுவத்திற்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாமை ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவை அதிகாலை முதல் தொடங்கின. இன்று முதல் செப்.7 வரை நடைபெறும் முகாமில் ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது

Tags : Agnivir ,Ruler Kandasami ,Erode ,Erode district ,Wausi Park ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...