×

எஸ் பேங்க் பங்குகளை வாங்க ஜப்பான் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி..!!

டெல்லி: எஸ் பேங்க் பங்குகளை வாங்க ஜப்பான் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. நிர்வாக குளறுபடி உள்ளிட்டவற்றால் எஸ் பேங்க் திவால் ஆனதாக 2020-ல் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

Tags : Reserve Bank ,Japan Company ,S Bank ,Delhi ,Reserve Bank of Japan ,
× RELATED டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை...