×

ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியின் பணிகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

 

சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதி பதவிக்கு மிகவும் தகுதியானவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியை வருக வருக என வரவேற்கிறேன். தென்மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியின் வாழ்க்கை பயணத்தை அனைவரும் படிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியின் பணிகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Tags : Chief Minister ,MLA ,Justice ,Sudharshan Reddy ,STALIN ,Sutherson Reddy ,Vice President ,K. Stalin ,Sudharsan Reddy ,India Alliance ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...