×

ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ!

 

ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனையை வெற்றிகரமாக இஸ்ரோ நடத்தியுள்ளது. விண்வெளியில் இருந்து மனிதர்களை சுமந்து வரும் விண்வெளி ஓடத்தை கடலில் இருந்து மீட்டெடுக்கும் சோதனை வெற்றி; இஸ்ரோ, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, கடற்படை என பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

 

Tags : ISRO ,Kaganyan ,DRTO ,Indian Air Force ,Navy ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்