- இந்தியா கூட்டணி
- சுதர்சன் ரெட்டி
- சென்னை
- துணை ஜனாதிபதி
- சுதர்ஷன் ரெட்டி
- முதல் அமைச்சர்
- மு. கே.
- ஸ்டாலின்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வந்துள்ளார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்.
