×

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 10,850 கன அடியாக நீடிக்கிறது!

 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 10,850 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

 

Tags : Matur Dam ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...