×

காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 

சென்னை: காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். குழந்தைகளின் அறிவு வளர்கிறது; பெற்றோர்களின் மனதில் மகிழ்ச்சி மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது

 

Tags : Chief Minister ,Mu K. Stalin ,Chennai ,Mu ,K. Stalin ,Tamil Nadu ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...