×

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உட்பட 4 பேர் கைது

 

சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்துள்ளனர். பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். குழந்தையின் பெற்றோர் சந்தோஷ், சிவகாமி, இடைத்தரகர் தேவராஜ், ரஞ்சித் ஆகியோர் கைது செய்துள்ளனர்.

Tags : Mahudanjavadi, Salem district ,Salem ,Mahudanjavadi ,Santosh ,Sivagami ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...