×

பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை: வரும் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

Tags : Rahul Gandhi ,Bihar ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Congress ,People's Party of Parliament ,Priyanka ,Chief Minister of ,Tamil Nadu ,Karnataka ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...