×

சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

 

சென்னை: சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அமைந்தகரை, சேத்பட்டு, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,Avadi ,Thirumullaiwail ,Bhatapram ,Thirunindravur ,Manthankara ,Sethpattu ,Nungambakkam ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...