×

அனிருத் இசை நிகழ்ச்சி நடத்த எந்த தடையும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை : அனிருத் இசை நிகழ்ச்சி நடத்த எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இசை நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags : Anirudh ,Madras High Court ,Chennai ,
× RELATED இருதய இடையீட்டு...