புதுக்கோட்டை: மணமேல்குடியில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் குப்புராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ராட்சத அலை தாக்கியதில் படகு கவிழ்ந்ததால் மீனவர்கள் கடலில் தவறி விழுந்து தத்தளித்தனர். மற்ற மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்த நிலையில் குப்புசாமி என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
