×

இந்தியா மீது 25% கூடுதல் வரிவிதிக்கும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை -அமெரிக்கா உறுதி

வாஷிங்டன் : இந்தியா மீது 25% கூடுதல் வரிவிதிக்கும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்கா உறுதிப்பட தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்த அமைதிச்சாலை இந்தியா வழியே செல்வதாக பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து இந்தியா ஈட்டும் பணம் மூலம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் பெறுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

Tags : India ,US ,Washington ,United States ,Peter Navarro ,Peace Ministry ,Ukraine ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...