×

வெறித்தனமான நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : வெறித்தனமான நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிடித்துச் செல்லப்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு விடுவிக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு வழங்கி உள்ளது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்