×

சென்னை துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவு!!

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் சில மணி நேரங்களில் 10.5செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. ராஜா அண்ணாமலை புரத்தில் 10.4 செ.மீ., அடையாறில் 9.4 செ.மீ. மழை பெய்துள்ளது. ஈஞ்சம்பாக்கம், பல்லாவரம், கண்ணகி நகரில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 7செ.மீ. மழை பெய்துள்ளது.

Tags : Chennai Duraibagam ,Chennai ,Raja Annamalai Puram ,Adyar ,Enjambakkam ,Pallavaram ,Kannagi Nagar ,Meenambakkam ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...