* எந்த சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளை கைது செய்யவும் பதவிநீக்கவுமான அதிகாரத்தை தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தமும் செய்ய முயல்கிறது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா பாஜ அல்லாத மாநில அரசுகளை வேட்டையாடுவதற்கான தந்திரம். – கேரள முதல்வர் பினராயி விஜயன்
