×

குடியரசு துணைத்தலைவர் ராஜினாமாவின் பின்னணியில் பெரிய கதையே உள்ளது: ராகுல் காந்தி

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் ராஜினாமாவின் பின்னணியில் பெரிய கதையே உள்ளது. மாநிலங்களவையில் ஒரு ஒரு காலத்தில் ஆவேசமாக பேசி வந்த தன்கர், தற்போது அமைதியாகிவிட்டார். ஜெகதீ தன்கர் ஒருவார்த்தை கூட பேச முடியாத நிலையில் ஏன் உள்ளார் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளர்.

Tags : Vice President ,Rahul Gandhi ,Delhi ,president ,Tankar ,Jegadee Thankar ,
× RELATED சொல்லிட்டாங்க…