×

திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019-ல் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு என்ஐஏ.வுக்கு மாற்றப்பட்டது. ஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான 5 பேரை தேடிவருகின்றனர்.

Tags : Ramalingam ,Thirupuvananthi ,Palamaka ,Thirupuvanantham ,NIA ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...