- ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி
- கே. ஸ்டாலின் ட்வைட்
- சென்னை
- குமாரி மாவட்டம்
- குலாச்சல் துறைமுகம்
- ஐரோப்பிய ஒன்றிய
- நிதி அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
