×

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!

டெல்லி : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்த மசோதா, நாளை (ஆக.20) மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : EU Cabinet ,Delhi ,Union Cabinet ,Lok Sabha ,
× RELATED டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை...