சென்னை: பிரபல IT நிறுவனமான Dell கடந்தாண்டில் மட்டும் சுமார் 11,000 ஊழியர்களை செலவீன குறைப்பு நடவடிக்கை காரணமாக பணிநீக்கம் செய்துள்ளது. பெரும் அறிவிப்புகள் இல்லாமல் IT துறையில் நடந்துவரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டில் மட்டும் 60க்கும் மேற்பட்ட IT நிறுவனங்கள் சுமார் 38,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
