×

மதுரை மாநகராட்சி சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த குழுக்களை அமைக்க ஐகோர்ட் ஆணை

மதுரை : மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த குழுக்களை அமைக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Tags : ICOURT ,MADURAI MUNICIPAL ,Madurai ,CBI ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...