×

தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆலோசனை..!!

விழுப்புரம்: அன்புமணி விவகாரம் குறித்து விவாதிக்க தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. 16 குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags : Phamaka ,Thailapuram ,Viluppuram ,Bhamaka Order Action Committee ,Anbumani ,Lovumani ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...