டெல்லி: டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.