×

முருங்கை இலையோகர்ட் ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள்

கிரீக் யோகர்ட் 1 கப்

முருங்கை இலை தூள் 1 டீஸ்பூன்

தேன் 1 மேசைக்கரண்டி

முந்திரி துண்டுகள் சிறிது

செய்முறை:

எல்லா பொருட்களையும் நன்கு கலந்து ஃபிரீசரில் வைக்கவும். ஹெல்தி ஐஸ்க்ரீம் ரெடி.

Tags :
× RELATED தேங்காய்ப்பால் பணியாரம்