×

கொச்சி – டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

திருவனந்தபுரம்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சி – டெல்லி ஏர்இந்தியா விமானம் புறப்பாடு நிறுத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ஹிபி எடன் உள்பட 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

Tags : Kochi ,Delhi ,Air India ,Thiruvananthapuram ,M. B. ,Hibi Eden ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...