* ஒன்றிய அரசு அரசியல் நோக்கோடு தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்த வருமான வரி, அமலாக்க துறையை பயன்படுத்தி வருகிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
* திருட்டுத்தனம், ரகசியம் இனி இல்லை. பொதுமக்கள் விழித்து எழுந்துவிட்டனர். ஒன்றாக சேர்ந்து வாக்கு திருட்டுக்கு எதிராக குரல் எழுப்புவோம். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
