×

ஆந்திரா ஓட்டலில் தீவிரவாதி கைது

திருமலை: ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், தர்மாவரத்தில் இயங்கி வரும் ஒரு ஓட்டலில் சமையல்காரராக கோட்டா பகுதியை சேர்ந்த நூர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் திடீரென ஓட்டலுக்கு வந்து நூரை கைது செய்தனர். பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய ஆதரவு தீவிரவாத அமைப்பில் இணைந்து பணியாற்றியது தெரிய வந்தது.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Noor ,Kota ,Dharmavaram ,Sri Sathya Sai ,NIA ,Pakistan… ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...