×

அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல் நலத்தோடு நீண்டகாலம் மக்கள் சேவையாற்றி, வெற்றியை பெற வாழ்த்துகிறேன். பொதுமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் தலைமைத்துவம் மேலும் வலுப்படுத்தட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Aravind Kejriwal ,Mu. K. ,Stalin ,Chennai ,National Coordinator ,Yes Atmi Party ,Arvind Kejriwal ,Chief Minister ,Mu. K. Stalin ,Chief Minister of Tamil Nadu ,MLA K. ,
× RELATED கூட்டணிப் பேச்சை தொடங்கும் பியூஷ்...