×

மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

 

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்

Tags : Nagaland ,Governor No. ,Chief Minister ,Ganesan Body K. ,Stalin ,Chennai ,Ganesan ,Body K. Stalin ,Deputy ,Udayanidhi ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!