×

பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்

சென்னை: அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

The post பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ningambakkam DPI ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...