×

79வது சுதந்திர தினத்தை ஒட்டி பஞ்சாப் வாகா எல்லையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்

பஞ்சாப்: 79வது சுதந்திர தினத்தை ஒட்டி பஞ்சாப் வாகா எல்லையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவ வீரர்களின் அணிவகுப்பை காண ஏராளமான பார்வையாளர்கள் வாகா எல்லையில் குவிந்துள்ளனர். 1959ம் ஆண்டு முதல் வாகா எல்லையில் பாதுகாப்பு படையின் கொடியிறக்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்களின் பைக் சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகமடைந்தனர்.

Tags : Punjab Waga border ,79th Independence Day ,Punjab ,Waga border ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்