×

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடி..!!

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக முகேஷ் அம்பானியின் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. தொழிலதிபர் அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.14.01 லட்சம் கோடியாக உள்ளது. ஹூருன் மற்றும் பார்க்லேஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தொழிலதிபர்களின் குடும்ப சொத்து பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் 300 பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.140 லட்சம் கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Mukesh Ambani ,Mumbai ,India ,Adani ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்