×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என ஆகும். குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இதுவரை 4.46 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. குரூப் 2, 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.

Tags : D. N. B. S. C. ,Chennai ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...