- மைத்ரேயன்
- செயலாளர்
- உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு
- திமுக்வால்
- சென்னை
- திமுகவில்
- அத்தமுகவ்
- அண்ணா
- கே. மைத்ரேயன்
- ஸ்டாலின்
சென்னை: அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து விலகி இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.
