×

ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் ரூ.4,594 கோடியில் செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் ரூ.4,594 கோடியில் செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அருணாச்சலில் ரூ.8,146 கோடியில் 700 மெகாவாட் நீர் மின் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Tags : Union government ,Odisha, Punjab, Andhra Pradesh ,Delhi ,Odisha ,Punjab ,Andhra Pradesh ,Union Cabinet ,Narendra Modi ,Arunachal ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...