×

சுக்கு தேநீர்

தேவையானவை:

1/2 டீஸ்பூன் சுக்கு பொடி
1 கப் தண்ணீர்

செய்முறை:

கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்கவும் . இதில் மல்லியும் கொஞ்சம் வறுத்து பொடி செய்து சேர்த்துக் குடிக்கலாம்.

Tags :
× RELATED தேங்காய்ப்பால் பணியாரம்