×

சென்னையில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

சென்னை: சென்னையில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞர் கலையரங்கத்தை துணை முதல்வர் தொடங்கிவைத்தார்,

Tags : Deputy Chief ,Udayanithistalin ,Chennai ,Deputy Chief Minister ,Artist Gallery ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...