×

வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தொடர்பாக பேரணி செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது

டெல்லி :வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டனர்.

Tags : Rahul Gandhi ,DELHI ,INDIA ALLIANCE MPS ,RAKULGANDHI ,ELECTION COMMISSION ,Priyanka Gandhi ,K. C. M. ,Venugopal B. ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...