×

மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து வழக்கு..!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

Tags : Chennai ,Chennai Corporation ,Madras High Court ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...