×

3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: பிரதமர் மோடி

 

கர்நாடகா: இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2014ம் ஆண்டில், 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ இருந்தது இப்போது 24 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது. 2014ல் 3 தேசிய நீர்வழிகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன, இப்போது 30 நீர்வழிகள் உள்ளன. இந்தியாவின் 50% -க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனை UPI மூலம் நடக்கிறது”

Tags : India ,PM Modi ,Karnataka ,Modi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்