- சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பஞ்சோகு மருத்துவமனை
- எம் கே ஸ்டாலின்
- சென்னை
- சென்னை கிண்டி ஆர்டிஸ்ட் சென்சூரி ஹை ஸ்பெஷலிட்டி பன்ன
- கே. ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
சென்னை : சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெறுவோரை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
