×

பிப்.2025 ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை திரும்பப் பெற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!

டெல்லி : பிப்.2025 ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை திரும்பப் பெற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் மசோதா திரும்பப் பெறப்பட்டது. திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா ஆக. 11-ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Tags : EU Cabinet ,Delhi ,Union Cabinet ,Modi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்