- ஐகோர்ட் கிளை
- புதுக்கோட்டை
- மதுரை
- தலைமைச் செயலாளர்
- நகராட்சி நிர்வாகத் துறை
- பதல்தர ஐகோர்ட் கிளை
- தலைமை மாநில செயலாளர்
- புதுக்கோட்டை முல்லூர்
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர்
மதுரை: புதுக்கோட்டை முள்ளூரில் துணைக்கோள் நகர திட்டம் அமைப்பதில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கில் அரசு முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பதில்தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் தர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
