×

கேரள அமைச்சர் கிருஷ்ணன்குட்டிக்கு கொரோனா

பாலக்காடு, டிச. 7: கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வந்த நீர்வளப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவருடன் நெருங்கி பழகியவர்கள் தனாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தன்னுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுகொள்ளுமாறும், அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.

Tags : Krishnankutty ,Corona ,Kerala ,
× RELATED பாலியல் வழக்கில் கேரள நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!!