- மடத்தகுளம் ஆதிமுக எம். எல்.
- உதவி ஆய்வாளர்
- வெடிஜ்
- மகேந்திரன்
- மாட்டாதகுளம்
- அதிமுகா எம். எல்.
- இன்ஸ்பெக்டர்
- மகேந்திரன் தோட்டம். எஸ்.
- சன்முகசந்திரதா எம். எல். ஏ.
- மகேந்திரன் தோட்டம்
கோவை: மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரில் விசாரிக்க சென்ற எஸ்.ஐ சண்முகசந்தரத்தை எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர் வெட்டி கொலை செய்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
