×

பீகாரில் ராகுல் – தேஜஸ்வி நடைபயண யாத்திரை ஒத்திவைப்பு

 

டெல்லி: பீகாரில் ராகுல் – தேஜஸ்வி இணைந்து ஆக.10ல் தொடங்க திட்டமிட்டிருந்த நடைபயண யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் வோட் அதிகார் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆர்.ஜே.டி. அறிவித்துள்ளது. நடைபயணத்துக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்றும் ஆர்.ஜே.டி. தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Rahul-Tejashwi Yatra ,Bihar ,Delhi ,RJD ,Adhikar Yatra ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்